அதன்பின்னர் மதயானைக்கூட்டம், நெருங்கிவா முத்தமிடாதே, வெற்றிவேல், முத்துராமலிங்கம், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றோம் போன்ற படங்களில் நடித்தார் விஜி. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.
அதில் இரண்டாவது குழந்தைதான் லவ்லின் சந்திரசேகர். இவர் தற்போது மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் அனுபம் கெர்'ன் நடிப்பு கல்லூரியில் சேர்ந்து நடிக்க பழகி வருகிறார். மேலும், துபாயில் சென்று இது சம்மந்தமாக ஒரு டிகிரி முடித்துள்ளார்.
அழகாக வசீகரமாக முகத்துடன் இருக்கும் லவ்லின் வெகு சீக்கிரம் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.




