மெர்சலை பார்த்து பயப்படும் விக்ரம்.!

0
1637
Vikram

விஜய் நடித்து வெளிவரவிருக்கும் மெர்சல் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது.
Vikram
இந்நிலையில் விக்ரம் நடித்து வெளிவர தயாராக இருக்கும் படம் “ஸ்கெட்ச்”

இதையும் படிங்க: என்னது சிவகாரத்திகேயனோட முதல் சம்பளம் இவ்ளோதானா.!

- Advertisement -

தற்போது தீபாவளிக்கு “மெர்சல்” திரைப்படம் வெளியாக உள்ளதால் தனது “ஸ்கெட்ச்” படத்தை தற்போது வெளியிடாமல் விஜய் படத்திற்கு வழிவிட்டு தள்ளிவைத்திருக்கின்றாராம் விக்ரம்.

Advertisement