அஜித் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் – விக்ரம் பிரபு

0
1414
ajith-vikram-prabu

விவேகம் படம் இரு மாதிரியான விமர்சங்களை கொண்டாலும், வசூல் வேட்டையில் எந்த வித குறையும் வைக்கவில்லை. படத்தின் வசூல் 150 கோடிக்கும் மேல் போகிவிட்டதாக அண்மை தகவல் கூறுகிறது.

அஜித்விவேகம் படத்தில் அவரது கடின உழைப்பு தெளிவாக தெரிந்தது, அவரது உடலை வருத்திக்கொண்டு பல சண்டை காட்சிகளில் நடித்துள்ளார், அதோடு உடல் வடிவத்தையும் மாற்றியுள்ளார். இந்நிலையில் விவேகம் படப்பிடிப்பின் போது அஜித்திற்கு தோல் பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது, அதற்கான சிகிச்சையை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அண்மையில் தான் செய்து கொண்டார்.

vivegamசிகிச்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றது, இருப்பினும்   சிகிச்சைக்கு பின் குறைந்தது மூன்று மாத காலமாவது ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

vivegam-ajithஇந்நிலையில் நடிகர் விக்ரம் பிரபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அஜித் சார் நீங்கள் கூடிய முழுமையாக குணமடைய வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.

அஜித் சார் விரைவில் முழுமையாக குணமடைய நாமும் வேண்டிக்கொள்வோம். Never Ever Give Up Ajith Sir.