பேட்டியில் ஜூலியை அசிங்கப்படுத்திய நடிகர் விமல் ! எப்படி தெரியுமா ?

0
3266
- Advertisement -

பிக் பாஸ் ஜூலி ஒரு சின்ன ரோலில் நடித்தது கடந்த வாரம் வெளிவந்த படம் மன்னர் வகையறா. இந்த படத்தில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் விமல். இந்நிலையில் விமல் மற்றும் ஜூலி இணைந்து இந்த படத்தின் பிரமோசனுக்காக ஒரு டீவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

-விளம்பரம்-

vimal

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விமலிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது,

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா மற்றும் ஜூலி, இருவரில் உங்களை எரிச்சலூட்டியது யார் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த விமல் சற்றும் யோசிக்காமல் ஜூலிதான் என்னை எரிச்சலூட்டினார் என்றார் விமல்.

-விளம்பரம்-

ஜூலியை பக்கத்தில் வைத்துக்கொண்டே ஜூலியை அசிங்கப்படுத்திவிட்டார் நடிகர் விமல். இதனை பார்த்த ஜூலி எதுவும் சொல்லாமல் சற்று அமைதியாக உட்கார்ந்து கொண்டார்.

Advertisement