விஸ்வாசம் மோஷன் போஸ்டர் எத்தனை சாதனைகள் படைத்துள்ளது என்று விரல் விட்டு எண்ணுங்கள்..!

0
356
Visvasammotionposter

இயக்குனர் சிவா இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’அடுத்த பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது.விவேகம் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது அஜித்துடன் ஜோடி சேர்ந்துள்ளார் அஜித்.

Visvasam

இந்நிலையில் நேற்று(நவம்பர் 25) இரவு இந்த படத்தின் மோஷன் போஸ்ட்டரை அதிகாரபூர்வமாக வெளியிட்டது சத்யா ஜோதி பிலிம்ஸ் நிறுவனம். வெளியான சில மணி நேரத்திலேயே பல லட்சம் பார்வையாளர்களைப் பெற்று ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

மேலும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் ரஜினியின் 90 நிமிடத்தில் 226 ஆயிரம் லைக்குகளை பெற்று ரஜினியின் பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர் செய்த சாதனையை முறியடித்தது.

visvasam petai

அதுபோக இந்திய அளவில் அதிகம் விரும்பபட்ட போஸ்டராக விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இதுவரை விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் செய்த சாதனைகளை பார்க்கலாம்

*50 நிமிடத்தில் 1 லட்சம் லைக்குகள்

*8 மணி நேரத்திற்கும் மேலாக யூடுயூபில் ட்ரெண்டிங்
பேட்ட மோஷன் போஸ்டர் பெற்ற வாழ்நாள் லைக்ஸை 1 மணி நேரத்தில் பெற்ற விஸ்வாசம்

*12 மணி நேரத்தில் 250ஆயிரம் லைக்குக்கள்

*18 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்கள்

*இந்திய அளவில் அதிகம் விரும்பப்பட்ட போஸ்டர்

*ட்விட்டரில் முதல் மூன்று இடத்தில் #visvasam என்ற பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது.

*2.0 படத்தின் ‘‘இந்திர லோகத்து சுந்தரி’ பாடலை விட அதிக லைக்ஸ்களை பெற்று இரண்டே மணி நேரத்தில் பின்னுக்குத் தள்ளியது.