- Advertisement -
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாகவுள்ளது.
-விளம்பரம்-
சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியானது. அதில் அடிச்சு தூக்கு பாடலும், வேட்டிகட்டு பாடலும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.அதே போல இந்த படத்தின் தீம் பாடலும் செம மாஸாக இருந்தது.
இதையும் படியுங்க : 4 முதல் 80 வயசுவர ஆடுவாங்க..!விஸ்வாசம் நடன இயக்குனர் அசோக் ராஜா..!
- Advertisement -
இந்நிலையில் இந்த படத்தின் தீம் மியூசிக் விஜய்யின் வில்லு படத்தில் வரும் பாடல் போன்றே உள்ளது என்று சமூக வளைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதை நீங்களே கேட்டு முடிவு பண்ணுங்க.
Advertisement