இது வரை அஜித் பாடல் செய்யாத சாதனை..!அஜித் ரசிகர்கள் வெட்டியை மடிச்சு கட்டிக்கலாம்..!

0
1294
Vetti-kattu
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்த 2019 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ள இந்த படத்தின் முதல் பாடலான ‘தூக்கு துரை’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.

-விளம்பரம்-

இந்த பாடல் வெளியான போதே ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தது மட்டுமல்லாமல் யூடுயூபிலும் பல்வேறு சாதனைகளை புரிந்து. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ‘வேட்டி கட்டு’ என்ற இரண்டாவது பாடல் நேற்று (டிசம்பர் 15) மாலை 7 மணிக்கு வெளியானது.

- Advertisement -

இந்த பாடல் வெளியான 7 நிமிடத்திலேயே யூடுயூப்பில் 1 லட்சம் லைக்ஸ்களை பெற்று சாதனை பிடையத்துள்ளது. இதுவரை எந்த ஒரு பாடலும் இந்த சாதனையை செய்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக விஜய்யின் ஒரு விரல் புரட்சி பாடல் 8 நிமிடத்தில் 1 லட்சம் லைக்ஸ்களை பெற்றிருந்தது தான் சாதனையாக இருந்தது.    

குறைந்த நிமிடத்தில் 1 லட்சம் லைக்ஸ் பெற்ற பாடல்கள் : 
1 – #OruViralPuratchi – 8 Mins

-விளம்பரம்-

2 – #Simtaangaran – 10 Mins

3 – #AdichuThooku – 11 Mins

4 – #VettiKattu – 7 Mins

Advertisement