அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் நாளை (ஜனவரி 10) வெளியாக உள்ளது. ஒன்றரை வருடம் கழித்து அஜித் படம் வெளியாக இருப்பதால் ஏற்கனவே படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பே அஜித் ரசிகர்கள் தங்களது கொண்டத்தை துவங்கி இருந்தனர் தற்போது சொல்லவா வேண்டும்.
https://twitter.com/TFC_mass/status/1082853049494757376
இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் அஜித் ரசிகர்கள் பல்வேறு இடங்களில் பேனர்களையும், போஸ்டர்களையும் ஒட்டி அமர்க்களபடுத்தி வருகின்றனர். முதல் முறையாக அஜித் படம் ரஜினி முதல் வெளியாக இருப்பதால் தங்களது கெத்தை காட்டி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.
ஏற்கனவே இந்த படத்திற்கு மிக நீளமான போஸ்ட்டரை ஒட்டிய அஜித் ரசிகர்கள் தற்போது 4000 சதுர அடியில் பேனர் ஒன்றை வைத்து அசத்தியுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமுக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.





