விஜய்யின் கோட்டையான கேரளாவில் அஜித்தின் விஸ்வாசம் படைத்த புதிய சாதனை.!

0
1460
Viswasam-Kerala

அஜித் நடித்துள்ள விஸ்வாசம் நேற்று (ஜனவரி10) வெளியானது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களிலும் இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

பொதுவாக கேரளாவில் விஜய்க்கு தான் மற்ற நடிகர்களை விட அதிக ரசிகர்களை கொண்ட நடிகர். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைபடம் கேரள மாநிலத்தில் சொல்லும் அளவிற்கு வெற்றியடையவில்லை. இருப்பினும் வசூல் ரீதியாக சாதனை படைத்து.

- Advertisement -

ஆனால், விஸ்வாசம் திரைப்படத்திற்கு அங்கே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக கேரளாவில் உள்ள சிங்கிள் ஸ்கிரீன் அனைத்திலும் விஸ்வாசம் மாஸ் காட்டியுள்ளது. இதுவரை வெளியான அஜித் படங்களிலேயே விஸ்வாசம் படம் தான் அதிக வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது.

கேரளாவில் விஸ்வாசம் படம் செய்த வசூல் விவரம் :

-விளம்பரம்-

முதல் நாள் : ரூ. 0.90 கோடி

இரண்டாம் நாள் : ரூ. 0.41 கோடி↓

மூன்றாம் நாள் : ரூ. 0.45 கோடி↑

நான்காம் நாள் : ரூ. 0.64 கோடி↑

Advertisement