நான்கு புதிய படங்கள் ரிலீஸ்.! இருந்தும் விஸ்வாசம் தமிழ் நாட்டில் இத்தனை திரையரங்கில் ஓடுது.!

0
635
viswasam

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது அத்தோடு வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை புரிந்து வருகிறது.

viswasam

இதுவரை இந்த படம் 200 கோடி வரை வசூலை நெருங்கி வந்துள்ளது என்றும் கூறபடுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘பேட்ட’ படத்திற்கு எதிராக களமிறங்கிய இந்த படம் தற்போதும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

- Advertisement -

தமிழகத்தில் மட்டும் 480 திரையரங்கிற்கு மேல் இந்த படம் திரையிடபட்டிருந்தது. ஆனால், நேற்று பிப்ரவரி 1 ஆம் தேதி வந்தா ராஜாவாதான் வருவேன், பேரன்பு, சகா, சர்வம் தாளமயம் போன்ற 4 புதிய படங்கள் வெளியாகின.

இந்த நான்கு புதிய படங்களுக்கு மத்தியிலும் ‘விஸ்வாசம் ‘ திரைப்படம் தமிழ்நாட்டில் 276 திரையரங்குகளில் இதற்கு முக்கிய காரணமே தற்போதும் விஸ்வாசம் திரைப்படத்திற்கு நிலையான ரசிகர்களின் வருகை இருப்பதால் தானாம்.

-விளம்பரம்-
Advertisement