இந்த ஆண்டு எண்ணற்ற வசதிகள் கொண்ட போன்கள் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் ces 2019 என்ற நோகர்வோர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சாம்சங், விவோ, ஒப்போ என பல நிறுவனங்கள் பல்வேறு போன்களை அறிமுகம் செய்தனர்.

இந்த கூட்டத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது விவோவின் புதிய Vivo Nex 2 என்ற போன் தான். கடந்த ஆண்டு விவோ நிறுவனத்தின் V11 Pro போன் வடிக்கையாளகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது விவோ நிறுவனம் Vivo Nex 2 வை அறிமுகம் செய்துள்ளனர்.

Advertisement

இந்த போனில் இரண்டு பக்கமும் Amoled கொண்ட திரை உள்ளது. இந்த இரண்டு புறத்திலும் லாக் பட்டன் மற்றும் Speaker உள்ளது. எனவே நீங்கள் இரண்டு பக்கம் பயன்படுத்தியும் கால்களை பேசலாம். முதல் திரையில் inbuild Fingerprint Scanner கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் திரையில் Selfie Camera இல்லை.

அதற்கு மாறாக போனின் பின்னால் உள்ள இரண்டாவது திரையில் Flash கொண்ட ஒரு 12 Mp மற்றும் 2 Mp Night Vision கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 10 Gb Ram மற்றும் 128 gb Storage , Sd 845 சிப்புடன் வருகிறது. இந்த போன் தற்போது சைனாவில் இந்திய ரூபாய் மதிப்பில் 50000 க்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது. விரைவில் இந்தியாவிலும் இந்த போன் அறிமுகமாக உள்ளது.

Advertisement
Advertisement