மியா கலீபாவுடன் ஒப்பிட்ட ரசிகர்கள் – Vj பார்வதி வெளியிட்ட வீடியோ.

0
4910
- Advertisement -

தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜே பார்வதி. இவர் கலாட்டா யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்தார். இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேலாக ஃபாலோவர்ஸ் உள்ளார்கள். இந்நிலையில் விஜே பார்வதி அவர்கள் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து வந்தார்.

-விளம்பரம்-

அதில் ஒருவர் உங்களுடைய வயது என்ன என்று கேட்டார். அதற்கு அவர் நல்ல நியாயமான வயது தான் என்று கூறியிருந்தார். பின் இன்னொருவர் நீங்கள் சிங்கிளா? கமிட்டடா? என்று கேட்டார். அதற்கு விஜே பார்வதி அவர்கள் நான் சிங்கிள் தான். சீக்கிரம் கமிட் ஆக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் என்று கூறியிருந்தார். இதை தொடர்ந்து இன்னொருவர் உங்களுடைய வெளிப்புறத் தோற்றத்தைப் பார்த்தால் நீங்கள் பிரபல ஆபாச நடிகை மியா கலிபா மாதிரி உள்ளீர்கள் என்று கூறினார்.

- Advertisement -

அதற்கு விஜே பார்வதி அவர்கள் எந்த பக்கத்தில் பார்த்தாலும் நான் ஒன்னும் அப்படி தெரியவில்லையே. இந்த கண்ணாடி போட்டு இருக்கறதுக்காக நீங்க சொல்லுவீங்க. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று செம கூலாக பதில் அளித்துள்ளார். இப்படி இவர் அளித்த பதில் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மியா காலிஃபா அவர்கள் ஹாலிவுட்டில் மிகப் பிரபலமான ஆபாச பட நடிகை ஆவார். இவரைக் குறித்து பல சர்ச்சைகள் சோஷியல் மீடியாவில் எழுந்த வண்ணம் தான் உள்ளன. சமீபத்தில் கூட இவர் ஹிப் ஹாப் ஆதியை பேட்டி எடுத்திருந்தார். அதில் இவரை ஆதி அவர்கள் நீங்கள் பார்ப்பதற்கு ஆன்ட்டி மாதிரி இருக்கிறீர்கள் என்று கலாய்த்தார். அது சோஷியல் மீடியாவில் பயங்கர வைரல் ஆனது.

-விளம்பரம்-
Advertisement