ஜெனீவா ஒப்பந்தம்படி அபிநந்தனை இத்தனை நாட்களுக்குள் பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்.!

0
1538
Abinandan
- Advertisement -

தற்போது பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய விமானப் படையின் கமாண்டர் அபி நந்தனை உடனடியாகவும் பத்திரமாகவும் மீட்பதற்கான நடவடிக்கையில் தொடங்கியது இந்தியா. அதேபோல ஜெனீவா ஒப்பந்தத்தின்படி பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியும், கட்டாயமும் உள்ளது.

-விளம்பரம்-

சரி, இந்த ஜெனிவா ஒப்பந்தம் என்றால் என்ன என்பதை இப்போது காணலாம். நம் அனைவருக்கும் கார்கில் போர் கட்டாயம் நினைவிருக்கும் அனைவருக்கும் தற்போது நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தை பார்க்கும்போது கார்கில் நினைவுகள் மீண்டும் வருகின்றன.

- Advertisement -

1989 ஆம் ஆண்டு கார்கில் போரின் போது இந்திய விமானப்படை விமானி நச்சுக்கொட்டை, பாகிஸ்தான் வீரர்கள் பிடித்துச் செல்லப்பட்டார். சிறிது காலம் அங்கு சிறைவாசம் அனுபவித்தவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். போரின் போது அவர் விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக விமானத்தை விட்டு வெளியே சென்றார். இதனால் அவர் பாகிஸ்தான் வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டான்.

சொல்லப்போனால் கார்கில் போரின்போது பாகிஸ்தான் வீரர்களால் சிறைபிடிக்கப்பட்ட ஒரே நபர் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1989ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த கார்கில் போரின்போது நச்சுக்கொட்டைக் வயது 25. பின்னர் எப்படியோ அவர் பாகிஸ்தானிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டார் இந்தியா வந்த அவர் பாகிஸ்தானில் அவர் அனுபவித்த கொடுமைகளை பற்றி சொன்னதும் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.இந்தியா தரப்பில் இருந்தும் சர்வதேச அழுத்தம் கொடுக்கப்பட்டது.

-விளம்பரம்-

எட்டு நாட்கள் கழித்து அவர் விடுவிக்கப்பட்டார் அவர் விடுவிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமே இந்த ஜெனிவா ஒப்பந்தம் தான். இந்த ஜெனிவா ஒப்பந்தம் ஆனது சிறை பிடிக்கப்படும் வீரர்களை காயப்படுத்தக் கூடாது. அப்படி காயம் காயம் அடைந்த வீரர்கள் அதேபோல அருளுக்கு எந்த தண்டனையும் வழங்க கூடாது. சிறைபிடிக்கப்பட்ட வீரர்கள் ஏழு நாட்களுக்குள் அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும். இதுதான் அந்த ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தை உலகிலுள்ள 196 முக்கிய நாடுகள் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தம் மூலம் தான் கார்கில் போரில் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட மச்சி கோட்டாவும் விடுவிக்கப்பட்டார் தற்போது அவர் கைது செய்யப்பட்டு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது ஆகையால் ஜெனிவா ஒப்பந்தத்தின்படி இன்னும் 5 அல்லது 6 நாட்களுக்குள் அபி நந்தனை இந்தியாவிடம் பாதுகாப்பாக பாகிஸ்தான் அரசு ஒப்படைக்க வேண்டும் அப்படி இல்லை எனில் பாகிஸ்தான் இந்தியாவிடம் மட்டுமில்லாமல் மற்ற நாடுகளில் இருந்தும் மிகுந்த நெருக்கடியை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement