என்னது சிவகாரத்திகேயனோட முதல் சம்பளம் இவ்ளோதானா.!

0
1224
Sivakarthikeyan

இப்போ நடிகரா வெள்ளித்திரையில படுபிசியா இயங்கிட்டு வர நடிகர் சிவகார்த்திகேயன்.
Sivakarthikeyanஒரு காலத்துல இவரு விஜய் டீவியோட கலக்கபோவது யாரு ஷோ மூலமா அறிமுகமாகிஅதுல டைட்டில் வின்னரா வந்து அசத்தினாரு.

திருச்சியில பிறந்து வளர்ந்த சிவகார்த்திகேயன் திருச்சியில தான் தன்னோட டிகிரிய முடிச்சாரு.

- Advertisement -

Sivakarthikeyan
கலக்கபோவது யாரு ஷோவுல சிவகார்த்திகேயன் கலக்கினத பாத்து அவங்க ஊர் திருவிழாவுல நிகழ்ச்சி பண்ண சொல்லி கூப்டாங்களாம்.
Sivakarthikeyan
இதையும் படிங்க: விரைவில் அரசியல் பிரசேவம் – கமல்ஹாசன் உறுதி.!

2மணிநேரம் நிகழ்ச்சிக்கு 1000ரூவா தரதா நிகழ்ச்சி ஏற்பாடு செஞ்சவங்க பேசுனது தான் தன்னோட முதல் சம்பளம்னு சொல்லிருக்காரு.

-விளம்பரம்-
Advertisement