இத விட வேற என்னங்க வேணும், உட்சகட்ட சந்தோஷத்தில் ஆர்த்தி ! காரணம் இதுதான் !

0
2684
harathi
- Advertisement -

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் நோக்கில் மலேசியவில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகில் இருந்து சுமார் 350 நடிகர் நடிகைகள் கலந்துகொண்டனர். மலேசியாவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து ஆகிய போட்டிகளில் நடிகர்கள் கலந்துகொண்டு நிதி திரட்டினார்.

-விளம்பரம்-

- Advertisement -

இதில் அனைவரும் மலேசிய செல்லும் போது விமானத்தில் ஒருவரை ஒருவர் பார்த்து செல்பி எடுத்துக்கொண்டனர். அந்த போட்டோக்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதேபோல் நடிகை ஆர்த்தியும் தான் சென்ற விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் இருந்ததை பார்த்து போட்டோ எடுத்துக்கொண்டார்.

மேலும், நான் கொடுத்த வாக்கை நிரைவேற்றுவேன் குரு எனவும் கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த போட்டோவை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

பின்னர் மலேசியா சென்றதும் ரஜினி கமல் ஆகிய இருவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோவை பதிவிட்டு,

இதற்குமேல் எனக்கு என்ன வேண்டும் என கேட்டு அந்த போட்டோவை பதிவு செய்துள்ளார் ஆர்த்தி. என்னுடைய இரு கண்கள் இருவரும் எனவும் கூறிள்ளார். இதனால் தற்போது ஆர்த்தி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்.

Advertisement