அஜித்தை முதன் முதலில் “தல”னு அழைத்தது யார் ? – சொல்கிறார் விவேக்

0
1306
thala
- Advertisement -

பெரிய பெரிய நடிகர்கள் முதல் வளரும் நடிகர்கள் வரை பலருக்கும் சினிமாவில் ஒரு அடையாள பெயர் இருப்பது வழக்கம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், இளைய தளபதி விஜய் இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் உண்டு.

-விளம்பரம்-

இந்த வரிசையில் நடிகர் அஜித் அவரது ரசிகர்கள் தல என்று தான் அழைப்பார்கள். அஜித்தை “தல”னு முதல் முதலில் அழைத்தது “மகாநதி சங்கர்” தான் என்று கூறியுள்ளார் நடிகர் விவேக்.

- Advertisement -

சமீபத்தில் நடந்த 50வது வருட ஸ்டண்ட் யூனியனின் விழாவில் கலந்து கொண்டு பேசியர் நடிகர் விவேக், ஸ்டண்ட் நடிகர் மகாநதி சங்கரை போற்றும் வகையில் இதனை தெரிவித்தார்.

Advertisement