பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறியது யார்?

0
3227
raiza
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் இன்று கமல் முன்னிலையில் வெளியேற்றம் நடை பெறவுள்ளது உறுதியாகிவிட்டது. கமல் பேசும் முன்னோட்டம் வீடியோ இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

raizaசென்ற வாரம் காயத்திரியின் வெளியேற்றம் சற்று வித்தியாசமாக நடைபெற்றது. கமலுடன் ஒரு ஆட்டத்தை போட்டுவிட்டு பார்வையாளர்களிடம் கை குலுக்கி கொன்டே சென்றுவிட்டார் காயத்திரி.

- Advertisement -

சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிப்பது வழக்கம். அதற்கு முக்கிய காரணம் இன்று நிகழ்ச்சியில் கமல் தோன்றுவார், வெளியேற்றம் நடைபெறும், கூறும் படம் போடுவதற்கான வாய்ப்பு இருக்கும்.

-விளம்பரம்-

அந்த வகையில் இன்று ரைசா வெளியேற்றபட்டுள்ளார் என்று நிகழ்ச்சியை நேரில் பார்த்துகொண்டுருக்கும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்தி வந்துள்ளது.  சினேகன் மற்றும் வையாபுரி கணிசமாக அதிக வாக்கு பெற்றுள்ளார்கள் எனவும் தகவல் வந்துள்ளது.

raiza anger

தொடர்புடைய தகவல் : தயாரிப்பாளருக்கு தானாகவே உதவ முன்வந்த ஓவியா !

கடந்த வாரம் ரைசாவை கமல் மறைமுகமாக எச்சரித்தார், அதற்கு ரைசா எந்த வித வருத்தமும் தெரிவிக்கவில்லை. அதே போல் இந்த வாரமும் அவர் பகலில் தூங்கி கொண்டு தான் இருந்தார், அதற்காக மீண்டும் பிக் பாஸ் அவரை அழைத்து கண்டித்து குறிப்பிடத்தக்கது.

 

Advertisement