பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வாரம் வெளியேறியது யார்?

0
2660
kamal Gayathiri

பிக் பாஸ் வீட்டில் இன்று கமல் முன்னிலையில் வெளியேற்றம் நடை பெறவுள்ளது உறுதியாகிவிட்டது. கமல் பேசும் முன்னோட்டம் வீடியோ வெளியாகியுள்ளது, அதில் அவர் பழையன கழிதலும் என்று குறிப்பிடுவது காயத்திரியை தான் என்பது அனைவரும் அறிந்ததே.

சென்ற வாரம் பிக் பாஸ் காயத்திரியை காப்பாற்றினார், அதனால் அவருக்கு அடுத்தபடியாக குறைந்த வாக்கு வாங்கியவர் சக்தி ஆகையால் அவர் வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிப்பது வழக்கம். அதற்கு முக்கிய காரணம் இன்று நிகழ்ச்சியில் கமல் தோன்றுவார், வெளியேற்றம் நடைபெறும், கூறும் படம் போடுவதற்கான வாய்ப்பு இருக்கும்.

gayathiriஅந்த வகையில் இன்று காயத்திரி வெளியேற்றபட்டுள்ளார் என்று நிகழ்ச்சியை நேரில் பார்த்துகொண்டுருக்கும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்தி வந்துள்ளது. காஜல் பசுபதி உள்ளெ சென்ற பிறகு காயத்திற்கும் காஜலுக்கும் சண்டை வரும் என்று எதிர் பார்த்திருந்த சூழ்நிலையில் அவர் வெளிற்றப்பட்டுள்ளார்.

-விளம்பரம்-

bigg-boss-kaajalஅவர் வெளியேறினாலும் பிக் பாஸ் வீட்டில் நிச்சயம் சண்டை தொடரும் என்பது நேற்றைய நிகழ்ச்சியில் உறுதியாகிவிட்டது. ஆரவ், ரைசா மற்றும் செங்கனிடம் இருந்து சண்டைகள் உருவாகலாம்.

Advertisement