பிக் பாஸ் இறுதி முடிவு இது தான் ! #Verified

0
15107
final
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாள் இன்று. பல சுவாரசியங்கள் நிறைந்த நாளும் கூட.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டினுள் இருக்கின்றனர்.

- Advertisement -

kamalபிக் பாஸ் நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்களிடம் இருந்து பெற பெற்ற செய்தி இது. இதனை வேறு சில நபதகுந்த வர்களிடம் இருந்து உறுதி செய்த பிறகு இங்கு பதிவிடுகிறோம்.

bigg bossபிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி நாளில் மிக குறைந்த வாக்குகள் பெற்று முதலில் போட்டியில் இருந்து விலகியவர் கணேஷ், அவருக்கு அடுத்து விலகியவர் ஹரிஷ்.

-விளம்பரம்-

சினேகன் மற்றும் ஆரவ் இவர்கள் இருவரில் போட்டியை வென்றவர் ஆரவ் என்று அறிவிக்கப்பட்டது.

ஆரவ் வெல்வதற்காக நானும் ஆரவிற்கு தான் வாக்களித்தேன் என்று ஓவியா கூறினார் என்பது கூடுதல் தகவல்.

Advertisement