மெர்சலுக்கு மீண்டும் முளைத்த பிரச்சனை – தீபாவளிக்கு வெளிவருமா ?

0
2849
Actor Vijay

பிரச்சனை மேல் பிரச்சனை, தீபாவளிக்கு வெளியாகுமா மெர்சல்??

விஜய்-அட்லீ கூட்டணியில் பிரம்மாண்டமாக உறுவாகியுள்ளது. 145 கோடி செலவில் எடுக்கப்பட்ட அந்த படம் நஷ்டம் இல்லாமல் ஓட வேண்டும் என்றால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் வெளியிட்டால் ஒளிய அவ்வளவு பெரிய ஒரு தொகையை வசூலாக எடுக்க முடியயாது.
Mersal-Vijayவிஜய் படங்கள் என்றாலே பிரச்சனை மேல் பிரச்சனை வருவதும், அதனை தகர்த்து இறுதியில் வெற்றி பெருவதுமே வாடிக்கையாக விட்டது. முதலில் ‘மெர்சல்’ என்ற தலைப்பு எங்களுடயது என ‘மெர்சலாயிட்டேன்’ என்ற ஒரு கும்பல் வந்து கோர்ட் படி ஏறியது, அந்த பிரச்சனையை லாவகமாக முடித்து விட்டது மெர்சல் படக்குழு. மெர்சல் தலைப்பும் மீண்டது.

இதையும் படிங்க: மெர்சல் படம் முதல்முறையாக இந்த நாடுகளிலும் கூட வெளியாகப்போகிறதா!

தற்போது அதையும் தாண்டி சற்று பெரிய ஒரு பிரச்சனை மேகம் சூழ்ந்துள்ளது. அது தயாரிப்பாளர் சங்க பிரச்சனை ஆகும். தமிழக அரசு படத்திற்கு விதிக்கும் 40% கேளிக்கை வரியை ரத்து செய்தால் தான் படங்களை வெளியிடுவோம் என கடந்த வெள்ளிக்கிழமை தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துவிட்டது.
Actor Vijayமெர்சல் திரைப்படம் வெளியாக இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் இது போன்ற ஒரு பிரச்சனை படக்குழுவிற்கு சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. அப்படி அந்த தடை விலகவில்லை எனில் தலைவா பட கதி தான், கேரளா மற்றும் கர்நாடாகா சென்று தான் ஃபர்ஸ்ட டே சோ பார்க்க வேண்டம் என்ற கவலையில் உள்ளனர் விஜய் ரசிகர்கள்