சில்மிஷம் செய்த வங்கி மேனேஜர்..!நடு ரோட்டில் புரட்டி எடுத்த பெண்..!

0
596
Bankmanager
- Advertisement -

கடந்த சில நாட்களாக நாடுமுழுவதும் metoo விவகாரம் புரட்டி போட்டுக்கொண்டிருக்க பல பெண்களும் தங்களது வாழ்க்கையில் நடந்த பாலியல் தொல்லைகளை வெளிப்டையாக தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

#metoo மொமென்ட்க்கு பிறகு பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் சற்று ஓய்ந்திருக்கிறது என்று பார்த்தல்,கர்நாடக மாநிலத்தில் வங்கியில் லோன் கேட்க சென்ற பெண்ணிடம் வங்கி மேனேஜர் பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார்.

- Advertisement -

இந்த விடயத்தை அறிந்த அந்த பெண்ணின் சகோதரி வங்கி மானேஜரை நடு ரோட்டில் இழுத்து வந்து உருட்டு கட்டையாலும், பெருபாலும் சரமாரியாக தாக்கியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement