தன்னை விட 20 வயது மூத்தவர் ! ஏமாற்றிய காதலன் ! சிம்பு பட நடிகைக்கு நடத்த சோகம்

0
12595

சினிமாதுறை பொறுத்தவரை நிறைய காதல் கதைகள் ஓடி க்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதில் சில ஜோடிகள் மட்டுமே திருமணம் வரை செல்கின்றனர் அந்த வகையில் சிம்புவுடன் காதல் அழிவதில்லை படத்தில் நடித்த நடிகை சார்மி தனது காதல் குறித்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

charmi

- Advertisement -

நடிகை சார்மி தமிழ்,தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்தவர். தற்போது தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஹைத்ராபாத்தில் வசித்து வரும் சார்மி சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை விட 20 வயது மூத்த பிரபல இயக்குனர் ஒருவரை காதலிப்பதாக கூறி இருந்தார். மேலும் 2004ல் கூட அவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்திருந்தார்.

ஆனால் அது போன்ற எந்த சம்பவமும் நடக்கவில்லை இதையடுத்து சமீபத்தில் தனது காதல் வாழ்க்கையை குறித்து பேசிய சார்மி நான் ஒருவரை மிகவும் காதலித்து வந்தேன் ஆனால் 2 கரணங்களால் அவரை திருமணம் செய்துகொள்ள முடியாமல் போனது.ஒருவேளை எங்களுக்கு திருமணம் நடந்திருந்தாலும் எங்களுக்குள் இருந்த அந்த 2 காரணத்தால் நாங்கள் கண்டிபாக பிரிந்திறுப்போம்.

-விளம்பரம்-

நான் காதலித்து நபரை திருமணம் செய்ய முடியவில்லை என்று எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அவர் என்னை ஏமாற்றினாலும் அவர் மிகவும் நல்லவர் தான் அதனால் அவர் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை.

charmi-kaur

மேலும் அவரை காதலித்து இன்னொருவரை திருமணம் செய்து கொள்வதில் எனக்கு துளியும் விருப்பமில்லை. அதனால் எனக்கு திருமணம் பற்றி யோசிக்க கூட எண்ணம் தோன்றவில்லை என்று சார்மி தெரிவித்திருக்கிறார்.

Advertisement