45 வயதாகும் நடிகர் “தி ராக்” டுவெயின் ஜான்சன் மகள் ! புகைப்படம் உள்ளே !

0
2200

90 களில் wwe மூலம் ரசிகர்கள் மனதில் பல நபர்கள் இடம் பிடித்தாலும் அதில் ராக் என்னும் டுவேயின் ஜான்சன் என்பவரை கண்டிப்பாக மறக்க முடியாது .2002 இல் ஸ்கார்பியன் கிங் என்னும் மம்மி படத்தில் அறிமுகமானார். அப்போதே அமெரிக்கா டாலர் மதிப்பில் 5.5 மில்லியன் சம்பளமாக பெற்ற அறிமுக நடிகர் இவர் மட்டும் தான்.

the-rock-newborn-daughter

WWE இல் சண்டை போட்டுக்கொண்திருந்த இவர் தற்போது ஹாலிவுட் சினிமாவில் கலக்கி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ராம்பேஜ் படம் 1500 கோடி வசூல் சாதனை கடந்து போய்க்கொண்டிருக்கிறது.இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வர காரணம் இவரது உடல் அமைப்பிற்காக மட்டும் தான் இவர் நடித்த அனைத்து படத்திலும் இவரை ஒரு பயில்வான் போன்றே சித்தரித்து வருகின்றனர்.

தற்போது 45 வயதாகும் இவருக்கு தற்போது ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது .ஏற்கனவே 1997 ஆம் ஆண்டு டேனி கர்சியா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்ட இவருக்கு 2007 ஆம் விவாகரத்து ஆனது. மேலும் அவர்கள் இருவருக்கும் சிமோன் அலெக்ஸான்ட்ரா என்ற பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு லாரேன் ஹசைன் என்ற பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார்.
இவரது இரண்டாவது மனைவியான லாரேன் ஹசைனிற்கு இரண்டு வருடத்திற்கு முன்னாள் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தனது முதல் மனைவியின் குழந்தையை சேர்த்து ராக்கிற்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது குறியிடத்தக்கது.