இப்படியா வருவது..! வைஷ்ணவி அணிந்த ஆபாச ஆடையால் கமல் முன் தர்மசங்கடம்.!

0
1717
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கமலை சந்திக்க போது மட்டும் போட்டியாளர்கள் அனைவரும் ஆளாளுக்கு வித விதமான ஆடைகளை அணிந்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக யாஷிகா, ஐஸ்வர்யா போன்றவர்கள் கமலை சந்திக்கும் போது மட்டும் கொஞ்சம் ஓவராகவே மேக்கப்பிலும் அரைகுறை ஆடைகளில் தான் இருப்பார்கள். இந்நிலையில் தற்போது வைஷ்ணவியும் தனது ஆடையில் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளார்.

-விளம்பரம்-

bigg-boss

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் மேக்கப் போடுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர் வைஷ்ணவி தான்.அவருக்கு முகத்திலும், கைகளிலும் மச்சம் போன்ற கருப்பான தழும்பு இருப்பதால் அவர் எப்போதும் மேக் அப் அணிந்து கொண்டே இருக்கிறார். மேலும், பேஷன் என்ற பெயரில் கையில் உரை அணிந்து கொள்வது, இரு காலிலும் வெவ்வேறு விதமான செருப்பை அணிவது என்று இவர் செய்து வரும் சில செயல்கள் பார்ப்பவர்களுக்கு சிரிப்பைதான் ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 11) ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் அனைவரும் அகம் டிவி வழியாக கமல் அவர்களை சந்தித்து பேசிகொண்டு இருந்தனர். அப்போது வைஷ்ணவி ஒரு குட்டையான ஆடையை அணிந்து அமர்ந்து கொண்டிருந்தார். அவர் அணிந்திருந்த ஆடை குட்டையாக இருந்ததால் வைஷ்ணவி அவர் சோபாவில் அமரும் போதே நேராக அமராமல் தனது காலை பக்கவாட்டில் வைத்து அமர்ந்து கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

Rj-vaishnavi

vaishnavi

இருப்பினும் தான் அணிந்திருந்த ஆடையால் மிகவும் அசவ்காரியமாக உணர்ந்த வைஷ்ணவி அடிக்கடி தனது ஆடையை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டும், அடிக்கடி தனது ஆடையை சரி செய்துகொள்வதுமாக இருந்தார். கமலிடம் பேசும் போது கூட வைஷ்ணவியின் கவனம் சற்று ஆடையை சரி செய்வதிலேயே இருந்தது. இதனால் சற்று தர்ம சங்கடத்திற்கு ஆளானார் வைஷ்ணவி.

ஏற்கனவே, கமலை சந்திப்பதற்கு முன்பாக போட்டியாளர்கள் அனைவருமே இந்த வாரம் கமலை சந்திக்கும் போது என்ன உடை அணியலாம் என்று பல ஆடைகளை அணிந்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது யாஷிகா மிகவும் குட்டையான இறுகிய ஆடை ஒன்றை அணிந்து வந்து மும்தாஜ் முன் நின்றார்.யாஷிகாவை அந்த உடையில் பார்த்த மும்தாஜ், இது மாதிரி டைட்டான ஆடையெல்லாம் அணிந்து வர வேண்டாம். நடக்கும் போது ஆடை விலகிவிடும் அதனால் இதை விட கொஞ்சம் நீளமான ஆடையை அணிந்து வர சொன்னார்.

vaishnvi

வட இந்தியாவை சேர்ந்த மும்தாஜிற்கே, கமல் அவர்களை சந்திக்கும் போது குட்டையான ஆடையை அணியக்கூடாது என்ற விடயம் தெரிந்திருக்கும் போது, தமிழ் கலாச்சாரத்தை நன்கு அறிந்த வைஸ்ணவிக்கு இது போன்ற ஆடைகளை அணிய கூடாது என்பது ஏன் தொன்றவில்லை. கமல் அவர்களை சந்திக்கும் போது சோபாவில் அமர்ந்து தான் பேச போகிறோம் என்று நன்றாக தெரிந்தும், சவ்கரியமாக உட்கார ஏற்றார் போல ஆடை அணிவதை விட்டுவிட்டு வைஷ்ணவி அணிந்து வந்த குட்டையான ஆடையால் அதனை பார்க்கும் ரசிகர்களுக்கும் தர்ம சங்கடமாகவே இருந்தது.

Advertisement