ஓவியாவை தொடர்ந்து பாடல் பாட போகும் பிக் பாஸ் நடிகை.! அவரே சொன்ன தகவல்.!

0
789
Oviya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பல்வேறு நடிகர் நடிகைகள் சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகின்றனர். அந்த வரிசையில் ஹரிஷ் கல்யாண் ஆரவ், ஓவியா, யாஷிகா என்று பல்வேறு நடிகர்கள் தற்போது பிசியாக நடித்து வருகின்றனர். இதில் முதல் சீசனில் பங்கு பெற்ற ஓவியங்கள் படத்தில் மரண மட்ட என்ற பாடலை பாடியிருந்தார்.

-விளம்பரம்-
View this post on Instagram

A post shared by YASH (@yashikaaannand) on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் ஓவியா எந்த அளவுக்கு பிரபலம் அடைந்த ஓவியா. அந்த அளவிற்கு இரண்டாம் சீசனில் பங்குபெற்ற யாஷிகா ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். அந்த நிகழ்ச்சிக்கு முன்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பின்னரே இவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.

- Advertisement -

இதையும் படியுங்க : இந்தி படத்திற்காக உடல் எடையை நன்றாக குறைத்த கீர்த்தி சுரேஷ்.! வெளியான புகைப்படம்.! 

அதேபோல சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதன் மூலம் எண்ணற்ற ரசிகர்களை தன்வசப்படுத்திய உள்ளார். இதனால் அடிக்கடி அது ரசிகர்களுக்காக லைவ் சாட்டிலும் வந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்து வருகிறார் யாஷிகா.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் லைவ் சேட்டில் வந்த யாஷிகா விடம் ரசிகர் ஒருவர் நீங்கள் ‘எப்போது சினிமாவில் பாடப் போகிறீர்கள்’ என்று கேள்வி கேட்டு இருந்தார். அதற்கு பதிலளித்த யாஷிகா’கண்டிப்பாக என் படத்தில் பாட வேண்டும் அதுவும் அது ஒரு ரொமான்டிக் பாடலாக தான் இருக்கும்’ என்று கூறியுள்ளார். எனவே ,விரைவில் யோகாவை ஒரு பாடகராகவும் பார்க்கலாம்.

Advertisement