உறுதிகொள் பட சிறுமியா இது.! அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாங்க.! புகைப்படம் உள்ளே

0
1937
meghna

சினிமாவில் நடிக்கும் முன்னணி நடிகைகளை மட்டுமே நான் நினைவில் வைத்துக் கொள்கிறோம். ஒரு சில ஹீரோயின்கள் ஒரே ஒரு படத்தொடு சினிமாவில் இருந்தே காணாமல் போய் விடுகின்றனர். அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘உறுதிகொள்’ படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை மேக்னா தற்போது நிலை இது தான்.

Kishore-Meghana

புதுமுக இயகியனர் ஐயனார் என்பவர் இயக்கிய இந்த படத்தில், பசங்க படத்தில் நடித்த கிஷோர் என்ற சிறுவன் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை மேக்னா என்பவர் நடித் திருப்பார். தமிழ் சினிமா ரசிகர்கள் நினைவில் வைத்துக் கொள்ளும்படி இவர் அதிகபடியான படங்களில் நடிக்கவில்லை.

உறுத்திக்கொள் படத்தில் கூட இவரின் அழகை கண்டு படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இவரின் அழுகையை பார்த்து தான் அந்த படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்று நடிகை மேக்னா ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.மேலும் அந்த படத்தில் கதாநாயகி முதல் பாதியில் பள்ளி பெண்ணாகவும் இரண்டாவது பாதியில் கல்லூரி படிக்கும் பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்பதால், இயக்குனர் இவரை தேர்வு செய்தாராம்.

meghana-actress

meghna

urithikol

இந்த படம் வெளியான போது வன்முறை காட்சிகளும், பலாத்கார காட்சிகளும் அதிகம் இடம்பெற்றிருந்தால் தணிக்கை குழு சான்று கிடைகவே மூன்று மாதங்கள் ஆகிவிட்டதாம். இருப்பினும் இந்த படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை . இந்த படத்தில் நடித்த நடிகை மோக்னாவை தற்போது நீங்கள் கண்டால் கண்டிப்பாக வியந்து தான் போவீர்கள்.