இந்த நடிகை ஒய். ஜி. மகேந்திரன் மகளா..! யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே

0
1972
YG Mahendran

காமெடி நடிகர் ஒய். ஜி.மகேந்திரன்,ரஜினி,கமல்,விஜயகாந்த் என்று பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து கலக்கியவர். மேலும் பல படங்களில் குணசித்ர நடிகராகவும் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகர் என்று நிரூபித்து காட்டியவர்.

maduvanthi-yg-mahindren

இப்படிபட்ட பிரபலமான நடிகருக்கு ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்களா. மேலும் அவரது மகள் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை என்ற படத்தில் நடித்திருக்கிறார் என்பது நம்மில் பல பேர் அறிந்திடாத ஒரு விஷயம் தான்.

அவரது பெயர் மதுவந்தி அருண், இவரது பெயரின் பின்னல் அவரது கணவரின் பெயரான அருண் பழம் பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் பேரனாவார். மேலும் மதுவந்திக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியைகாந்த சித்தப்பா முறை வேண்டும். இப்படி சினிமாவில் பல நபர்களின் தொடர்புடைய இவர் இதுவரை சினிமாவின் நிழல் படாமலே இருந்து விட்டார்.

madhuvanthi

madhuvanthi police

தனது பள்ளி பற்றும் கல்லூரி படிப்பை முடித்து திருமணம் செய்து கொண்ட மதுவந்தி பல்வேறு மேடை நாடகங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடித்து வரும் “பெருமாள்” என்னும் நாடகத்தை இதுவரை 100க்கும் மேற்பட்ட மேடைகளில் அரங்கேற்றியுள்ளாராம்.அந்த நாடகத்தில் தனது நடிப்பை பார்த்து தான் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாம்.

madhuvanthi actress

Actress-madhuvanthi

அந்த நாடகத்தை பார்க்க சென்ற இயக்குனர் சீனு ராமசாமி இவரை சினிமாவில் நடிக்க வைக்க சம்மதம் கேட்டுள்ளார். அதன் பின்னர் இவர் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படத்தில் ஒரு பெண் காவல் அதிகாரியாக நடித்தாராம்.ஆனால் இவர்க்கு ஏற்கனவே ரஜினி நடித்த முத்து ,கமல் நடித்த ஹெராம் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்புக்கு கிடைத்ததாம். ஆனால் அந்த படங்களில் இவர் நடிக்க மறுத்துவிட்டராம்.