விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக அறிமுகமாகி இருக்கும் நிகழ்ச்சி சர்வைவர். இந்த நிகழ்ச்சி தமிழ் மக்களுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம் ஆனால், பல நாடுகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழில் முதல் முறையாக தற்போது தான் இந்த நிகழ்ச்சியை அறிமுகம் செய்து உள்ளார்கள். இந்த நிகழ்ச்சியை அக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார். இதில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது. முதல் நாளே காடர்கள், வேடர்கள் என அணைத்து போட்டியாளர்களும் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு கடுமையான போட்டிகள் வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிட்சமில்லாத சில போட்டியாளர்களும் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
இதையும் பாருங்க : தனது நடிப்பில் வெளியாகியுள்ள முதல் படத்தை ஆர்வத்தோடு காண வந்த லாஸ்லியா – வீடியோ இதோ.
அந்த வகையில் ஐஸ்வர்யாவும் ஒருவர், இந்த நிகழ்ச்சியில் மிகவும் சிறந்த போட்டியாளர்களில் இவரும் ஒருவர். மேலும், இவர் இவர் பிட்னஸ் ட்ரைனர் மற்றும் கடல் சறுக்கு வீராங்கனை. எனக்கு பிட்னஸ் டிரெய்னர் ஆக வேண்டும் என்பது தான் கனவு. அதனால் நன் பல பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். நான் அதுக்கு முன்னாடி அமேசானுக்கு ஒர்க் பண்ணிட்டு இருந்தேன்.
பின் பிட்னஸ் டிரெய்னர் என்னுடைய கனவு என்பதால் நான் மும்பையில் தங்கியிருந்து அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.நான் சர்வைவர் நிகழ்ச்சிக்கு வருவதற்கு காரணமே இன்ஸ்டாகிராமில் வந்த என்னோட ஸ்டன்ட் வீடியோ தான். என்னுடைய ஸ்டாண்ட் வீடியோக்களை பாத்துட்டு தான் ஜீ தமிழ் நிறுவனம் இந்த வாய்ப்பை கொடுத்துள்ளதாக பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.
தற்போது சர்வைவர் ஷோவில் பல இளசுகள் நெஞ்சை கொள்ளை கொண்ட இவர் இன்ஸ்டாவில் மேலாடை கூட அணியாமல் வெறும் கைகளால் மறைத்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வளைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.