தமிழ் சினிமாவில் நீங்கள் கவனிக்க மறந்த 10 தவறுகள் ! Part – 2 லிஸ்ட் உள்ளே !

0
6396
Aadhavan

எப்படி எடுத்தாலும் ஒரு விஷயத்தை 100% பர்பெக்ட்டாக செய்வது என்பது எப்போதும் நடக்காத காரியம். சினிமாவிலும் அதே தான், அவ்வப்போது சிற்சில தவறுகள் ஏற்படத்தான் செய்யும். இருந்தும் படம் கமர்சியலாக ஹிட் ஆவது தான் எண்ட் ஆப் த டே எதிர்பார்ப்பு. அப்படி தமிழ் சினிமாவில் 10 படங்களில் உள்ள மிஸ்டேக்குகளை இங்கு பட்டியலிட்டுள்ளோம்

1.ஆதவன் படத்தில் சூர்யாவின் நெத்தியில் தண்ணிக்குள் கூட அழியாத விபூதி குங்குமம்.
surya
surya
2.சிவாஜி படத்தில் பெண் தேடி கோவிலுக்கு போகும் அந்த சீனில் விவேக்கின் தங்க செயின் உள்ளே வரும் போது சின்னதாகவும், உடனே அடுத்த ஷாட்டில் பெரியதாகவும் இருக்கும்
sivaji
sivaji
3.காவலன் பட கிளைமாக்ஸ் சீனில், ட்ரெய்னை பிடிக்க ஒடிவரும் மித்ரா குரியன், பிளாட்பாரத்தில் 3ஆவது போர்டை தாண்டி விடுவார், விஜய் குதித்த பின்னர் ட்ரெயின் இன்னும் 3ஆவது போர்டை தாண்டாமல் இருக்கும்.
kaavalan
kaavalan
4.பில்லா படத்தில் தல’யை கைது செய்து கூட்டி செல்லும் வேனில் இருந்து தப்பி சென்றுவிடுவார் தல. அந்த வேன் கதவை மூடாமல் இருந்தால் ஏன் தப்பிக்கமாட்டார் தல.?
billa
billa
billa
5.ராஜா ராணி படத்தில் ஜெய் இறந்த செய்தியை கேட்ட நயன்தாரா அதிர்ச்சியில் போனை அப்படியே விட்டு விடுவார். ஆனால், சிம் இல்லாமல் எப்படி பேசினார்.
Raja rani Raja rani
6.தனி ஒருவன் படத்தில் பக் டிடெக்டரை தூக்கி வீசி பின்னர் போய் எடுப்பார் ஜெயம் ரவி. ஆனால், வீசும் போது ஒரு ஆங்கிளாகவும்,போய் எடுக்கும்போது ஆங்கிளாகவும் இருக்கும்.
thani oruvan thani oruvan thani oruvan
7.கோ படத்தில் ஜீவா போன் செய்வது மொபைலுக்கு ஆனால் அவர் எடுப்பது லேண்ட் லைன் போன். பங்கம்!
Ko Ko Ko
8.நான் மகான் அல்ல படத்தில் காஜலுடன் ஒரே நேரத்தில் இரண்டு வேறு ஜீன்ஸ் போட்டு ரொமான்ஸ் செய்வார் கார்த்திக். மேஜிக்கா என்ன?
naan magaan alla naan magaan alla
9.பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் கிளைமாக்சில், சந்தானம் மேனேஜரை திட்ட போகும் கூட்டத்தில் சந்தானம் முதலில் இருக்க மாட்டார்.
santhanam
santhanam
santhanam
10.மாறி படத்தில் தனுஷை மாட்டி விட வீடியோ எடுக்கும் காஜல் , ஏதோ ஒரு பக்கம் வைத்து எடுப்பார், ஆனால் எப்படி தனுஷின் முகம் அதில் சரியாக விழுந்தது.?
maari maari maari