2.0 டீசர் ட்ரைலர் வெளியீடு தேதி மாற்றம்! எந்த தேதி தெரியுமா?

0
710
Director Shankar

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும். பாலிவுட் நடிகர் அக்சய் குமார் நடித்துள்ள படம் 2.0. இது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாகும். படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
2.0இந்த படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் சென்றுகொண்டிருக்கிறது.படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து துபாயில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் படத்தின் இசை வெளியிடப்பட்டது.

மேலும், பரோமொசன் வேலைகள் மூமூரமாக சென்று கொண்டிருக்கிறது. வித்யாசமாக இந்தியாவின் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் உள்ள பெரிய எல்.சீ.டி திரைகளில் எல்லாம் படத்தின் லுக் போடப்பட்ட ப்ரோமசன் செய்யப்பட்டு வருகிறது.
2.0இந்நிலையில், 2.0 படத்தின் டீசர் இந்த மாதம் 22ஆம் தேதி ஹைதராபத்திலும், டிரைலர் அடுத்த மாதம் 12ஆம் தேதி சென்னையிலும் வெளியிடப்படுவதாக இருந்தது. தற்போது இரு தேதிகளும் மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
shnakar அப்படி பார்க்கும் பட்சத்தில் பட ரிலீஸ் தேதியும் தள்ளிப் போகலாம். பெரும்பாலும், பொங்களுக்கு வெளியாக வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது.