முதுகில் குத்தி விட்டார்கள் தலைவி படத்தால் ஏற்பட்ட அவமானம் குறித்து பேசியுள்ள முக்கிய பிரபலம்.

0
2201
A L Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த படம் “கைதி”. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் அவர்கள் இசை அமைத்து இருந்தார். மேலும், இந்த படத்தில் சித்திரம் பேசுதடி நரேன், யோகி பாபு, பொன்வண்ணன், மகாநதி சங்கர், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்து இருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்ஷன், திரில்லர் படம். சிறை வாழ்க்கையை அனுபவித்த ஒரு மனிதனின் கதையை எடுத்துச் சொல்லும் படம் தான் கைதி.
கைதி படத்தில் ஹீரோயின், பாடல்கள் எதுவும் இல்லாத கதைக்களமாக உருவாக்கி இருந்தார் இயக்குனர்.

விஜய்யின் பிகில் படத்திற்கு போட்டியாக கைதி படம் திரை அரங்கிற்கு வந்தது. கைதி படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கைதி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த படம் உலக அளவில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்று தந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் தற்போது இந்தியில் இந்தப் படத்தை ரீமேக் செய்வதாக அறிவித்துள்ளனர்.

- Advertisement -

இதையும் பாருங்க : மொக்க DP மொக்க ஹேர் ஸ்டைல். கிண்டல் செய்த ரசிகருக்கு ஓவியாவின் பதில்.

இந்த படத்தில் கார்த்திக் நடித்த கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கான் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் பல பாலிவுட் நடிகர்கள் கைதி படத்தை பார்த்து உள்ளார்கள். இதனால் பாலிவுட்டில் இந்த படத்தில் நடிப்பதற்காக சில போட்டிகளும் இருப்பதாக தெரியவந்து உள்ளது. ஆனால், கடைசியாக இந்த படத்தில் நடிப்பது அண்ணன் படத்தில் நடித்த அஜய் தேவ்கான் தான் தற்போது தம்பி படத்தையும் ரீமேக் செய்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்று ஊர்ஜிதம் ஆக தெரியவந்துள்ளது.

-விளம்பரம்-
Ajayan Bala Baskaran ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಸೋಮವಾರ, ಫೆಬ್ರವರಿ 24, 2020

மேலும், இந்த படத்தை இந்தியிலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் அவர்கள் விஜய் அவர்களை வைத்து மாஸ்டர் படத்தை மும்முரமாக எடுத்துக் கொண்டு வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த படத்தில் தளபதியும், மக்கள் செல்வனும் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இந்த படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்களில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த மாஸ்டர் படம் முடிந்த பிறகு தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் ஹிந்தியில் கைதி படத்தை ரீமேக் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement