கூட்டத்தில் புகுந்த ஒற்றை காட்டு எருமை. பயத்தில் சிதறி ஓடிய பாஜகவினர். நடைபயணத்தில் நடைபெற்ற நிகழ்வு.

0
1510
- Advertisement -

கொடைக்கானலில் அண்ணாமலை பாதயாத்திரையில் புகுந்த மாற்ற காட்டு எருமையால் அங்கிருந்து பாஜகவின் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. இன்று கொடைக்கானலில் நடை பயணத்தை தொடங்கிய அண்ணாமலை. அங்கு பாஜகவினர் அதிக அளவில் கூடியதும் அவர்கள் அதிக அளவில் சப்தங்களை எழுப்பி அந்த காட்டெருமையை அச்சம் ஏற்பட வைதனர் என்றும் அந்த பகுதியில் வசிப்பர்வகள் கூறியிருந்தனர். ஜூலை 28 அன்று தொடங்கபட்ட பாதயாத்திரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற உள்ளது.

-விளம்பரம்-

பாதயாத்திரை:

தற்போது தமிழக பிஜேபியின் மாநில தலைவர் தமிழகத்தில் “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் பாதயாத்திரையை நடத்தி வருகிறது. இந்த பாதயாத்திரையானது ஜூலை 27 அன்று ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இது இந்த மண்ணோடும் மக்களோடும் இதயத்தோடு இதயமாக நின்று உறவாடும் ஒரு நடை பயணம். என் மண், என் மக்கள் என்று அமித்ஷா  குறிப்பிட்டிருந்தார். 6 மாதங்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையில் அண்ணாமலை 225 ஊர்களில் மக்களை சந்திக்க உள்ளார்.

- Advertisement -

மேலும் இதில் தொடக்க நாளில் கலந்து கொண்டு பாதயாத்திரை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி வைத்துள்ளனர் என்றும், திமுக காங்கிரஸ் ஒட்டு கேட்டு வந்தால் அவர்களுக்கு 2ஜி ஊழல் நிலக்கரி பற்றி தான் அவர்களுக்கு நியாபகம் வர வேண்டும் என்று கூறி அவர்களுக்கு நியாபகம் வர வேண்டும் என்று கூறி அவர் பாதயாத்திரை தொடங்கி வைத்தார்.

இன்று நடந்த சம்பவம்:

கொடைக்கானலில் அண்ணாமலை பாதயாத்திரையில் புகுந்த மாற்ற காட்டு எருமையால் அங்கிருந்து பாஜகவின் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. இன்று கொடைக்கானலில் நடை பயணத்தை தொடங்கிய அண்ணாமலை. இன்று கொடைக்கானலில் நாயுடு போறோம் என்ற பகுதியில் நடை பயணத்தை  தொடங்கி மேற்கொண்டு நடைப்பயணத்தை வந்தார். அப்போது அந்த பகுதியில் பெரும் கூட்டமாக இருந்தது அப்போதும் அந்த பக்கம் வந்த காட்டெருமை அந்த கூட்டத்திற்குள்  புகுந்தது.

-விளம்பரம்-

காட்டெருமை வந்த பிறகு அவர்கள் அதிக சப்தங்களை  ஒளிபெருக்கி மற்றும் அதிக சப்தகளை போட்டு வந்ததால் காட்டெருமை தொண்டர்கள் பக்கம் வாய்ந்தது அங்கிருந்து 100கணக்கான பாஜகவினர அந்த காட்டெருமையை பார்த்து சிதறி ஓடினார்கள். முறையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததால் அங்கு பாஜகவினருக்குள்ளயே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பள்ளி விடும் நேரம் என்பதால் நேரத்தில் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. இந்த நடைபயணம் அது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது மூஞ்சிகள் முடியும் என்று பாஜகவினர் கூறுகின்றனர்.

Advertisement