மீண்டும் முகெனிடம் ஐ லவ் யூ சொன்ன அபி.! முகென் என்ன இப்படி சொல்றாரு இப்போ.!

0
6760
Abhirami
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த திங்கள் கிழமை சரவணன் வெளியேற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்றய நிகழ்ச்சியில் தான் சரவணன் வெளியேறிய விஷயத்தையே மற்ற போட்டியாளருக்கு அறிவித்தார் பிக் பாஸ். இதனால் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கண் கலங்கி அழுதனர்.

-விளம்பரம்-

அதே போல நேற்றய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு டாஸ் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்வில் மறக்க முடியாத நபர்களை பற்றி கூறி இருந்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது. அதிலும் சாண்டி சரவணனை நினைத்து தான் மிகவும் வருத்தப்பட்டார்.

இதையும் பாருங்க : சரவணனுக்கு போன் செய்துள்ள பரணி.! கதறி அழுது சரவணன் சொன்னது இது தானம்.! 

- Advertisement -

மேலும், இன்று போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் வெற்றி பெற்றால் அவர்கள் அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்துக்கொள்ளாமல் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி சாண்டி தான் அதிக புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

-விளம்பரம்-

Advertisement