அபிநந்தன் பாக்கிஸ்தான் பிடியில் இருந்தபோது தன் மனைவியிடம் பேசியது என்ன ?

0
585
Abinandan
- Advertisement -

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியது பற்றி நாம் நன்கு அறிவோம். அந்த சமயத்தில் அவரை மன ரீதியாக துப்புறுதி இந்தியாவின் தாக்குதல் ரகசியங்களை அவரிடம் இருந்து எப்படியாவது பெறவேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவம் முயற்சித்தது. அதே சமயத்தில், அபிநந்தனை நாங்கள் துன்புறுத்தவில்லை என்று உலக நாடுகளிடம் காண்பிப்பதற்காக, அபிநந்தன் சாதாரணமாக பேசுவது போன்ற ஒரு விடீயோவையும் பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது. இதற்கிடையில் அபிநந்தனின் மனைவி தன்வி மார்வாவுக்கு சவுதி அரேபிய எண்ணில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் அபிநந்தன் அவரிடம் என்ன பேசினார் என்று கீழே உள்ள வீடியோவில் பார்ப்போம்.

-விளம்பரம்-
Advertisement