மெர்சல் படத்தில் விஜய்க்கு டூப் போட்டது யாருனு தெரிஞ்சா மெர்சல் ஆய்டுவீங்க !

0
20160
vijay
- Advertisement -

விஜயின் திரைப்பயணத்தில் அதிக விமர்சனங்களையும் கருத்துகளையும் சந்தித்த படங்களில் மெர்சல் தான் முதலிடம் .என்ன நடந்தாலும் வசூல் ராஜாவாக தான் வலம் வந்தது.

-விளம்பரம்-

இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்தார் . ஒருவர் ஃபிளாஷ் பேக் விஜய் ஒருவர் மருத்துவர் மற்றோருவர் மெஜிசியன் . இதில் ஃபிளாஷ் பேக் விஜய் தனியாக நடித்திருப்பார் .மற்ற இருவரோ அடிக்கடி சந்திக்க நேரிடும் .
Atlee இப்படியான காட்சிகளை முதலில் டூப்பை வைத்து எடுத்துவிட்டு மீண்டும் அந்த நடிகரே அந்த இடத்திற்கு வந்து நடிக்க வேண்டும் இப்படித்தான் இரட்டை வேடங்கள் கதையாக்க படுகின்றன.இதே போல தான் இப்படமும் கதையாக்கப்பட்டது. இதில் விஜய்க்கு டூப்பாக நடித்தது யார் ? என்ற தகவல் வெளியாகி உள்ளது .இதில் விஜய்க்கு டூப்பக நடித்தது இப்படத்தின் இயக்குநர் அட்லி தானாம்

- Advertisement -
Advertisement