தமிழ் சினிமாவில் காமெடி சக்கரவர்த்தியாக திகழ்ந்து வந்தவர் நடிகர் கௌண்டமணி. தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும் கவுண்டமணி காமெடிகள் தற்போதும் ரசிகர்களால் விரும்பப்படும் வருகிறது. எப்போதும் இவரது காமெடிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக இருந்து கொண்டு தான் வருகிறது.ரஜினி கமல் காலம் தொடங்கி தற்போது நிறைய நடிகர்கள் வரை கவுண்டமணி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் செய்த காமெடிகள் தான் தற்போதுள்ள பல்வேறு காமெடி நடிகர்களின் ரோல் மாடலாக இருந்து வருகிறது. கடந்த சில காலமாக உடல்நிலை குறைவால் இருந்து வரும் கவுண்டமணி படங்களில் இருந்து நடிப்பதையும் நிறுத்தி விட்டார்.
80 காலகட்டங்களில் தொடங்கி 20 காலம் முதல் பல்வேறு படங்களை நடித்துள்ளார் கௌண்டமணி. மேலும் , இவருக்கென்று மூன்று தலைமுறை ரசிகர்களும் இருந்து வருகின்றனர். இறுதியாக 2016 ஆம் ஆண்டு வாய்மை என்ற படத்தில் நடித்திருந்தார். இறுதியாக கிரேசி மோகனின் இறுதி சடங்கு நடைபெற்றது இதில் திரையுகை சென்ற பல்வேறு நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டு கிரேசி மோகனுக்கு இறுதி அஞ்சலியை தெரிவித்திருந்தனர். இதில் கௌண்டமணியும் கலந்து கொண்டார்.
இப்படி ஒரு நிலையில் கௌண்டமணியுடன் பல படங்களில் நடித்த பயில்வான் ரங்கன்தான் பேட்டி ஒன்றில் பங்கேற்கயில் கௌண்டமணி குறித்து பல்வேறு விஷயங்களை கூறியுள்ளார். அதில் பேசிய அவர், இடையில் அவர் ஒரு சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் அவருக்கு குரலில் ஏற்பட்ட பிரச்னையால் அவரால் நடிக்க முடியவில்லை. அதே போல அவரது முகத்தின் வசீகரம் போனதாலும் போனதாலும் தான் நடிக்கவில்லை. அதே போல அவரை ஒரு முறை சந்தித்த போது, என்னையா படத்துல நடிக்கிறயா? சம்பளம் எல்லாம் தராங்களா இல்லை சோத்த போட்டு அனுப்பிடறாங்களா என்றெல்லாம் கேலி செய்வார். நம்பலால் ஒண்ணுமே பேச முடியாது.
யாரைப் பாத்தாலும் எரிச்சல் ஆக்கர மாதிரியே பேசுவார். என்னடி இவ்ளோ மேக்கப் போட்டு இருக்க கருப்பா இருக்கையோ என்றெல்லாம் கேலி செய்வார். நடிகை பானுப் பிரியாவை ‘நல்ல வேலைடி எவனோ கண்டுபிடிச்சான் இந்த மேக்கப்ப, இல்லனா நீயெல்லாம் என்று கலாய்த்துள்ளார். ‘யாரைப் பாத்தாலும் எரிச்சல் ஆக்கர மாதிரியே பேசுவார். என்னடி இவ்ளோ மேக்கப் போட்டு இருக்க கருப்பா இருக்கையோ என்றெல்லாம் கேலி செய்வார். நடிகை பானுப் பிரியாவை ‘நல்ல வேலைடி எவனோ கண்டுபிடிச்சான் இந்த மேக்கப்ப, இல்லனா நீயெல்லாம் என்று கலாய்த்துள்ளார். ‘அவரு கருப்பு தான் ஆனால், கருப்பா இருக்கும் நடிகர்களை பார்த்தால் அவருக்கு பிடிக்காது. அவ்வளவு ஏன் மேக்கப் மேனை அழைத்து , இப்படியே மேக்கப்பை போட்டு போட்டு சம்பளத்தை ஏத்திடீங்களே என்று