நடிகர் மாதவன் மகனா இது ! யார் தெரியுமா ! புகைப்படம் உள்ளே !

0
1887
Actor madhavan
- Advertisement -

நடிகர் மாதவன் இயற்பெயர் மாதவன் பாலாஜி ரங்கநாதன்.இவர் ஜூன் மாதம் 1ஆம் தேதி 1970 ஜாம்சத்பபூர் மாநிலம் பீகாரில் பிறந்தார்.

son-vedanth

நடிகர் மாதவன் அலைப்பையுதே படத்தில் மூலம் அறிமுகமானவர் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் மாதவன் அந்த படத்தில் நடிக்கும் போதே அவருக்கு திருமணம் ஆகிவிட்டது.

- Advertisement -

சாக்லேட் பாயாக இருந்த மாதவன் பின்னர் இறுதி சுற்று என்ற படத்தில் தனது தோற்றத்தை மாற்றி பின்னர் வித்யாசமான படங்களில் நடித்து வருகிறார். அதில் குறிப்பாக சொல்லபோனால் சமீபத்தில் வெளியான விகரம் வேதா படத்தை கூறலாம்.

மாதவன் படங்களில் நடிகத்துவங்கும் முன்னறே திருமணம் செத்துக்கொண்டாலும் அவர் பொது நிகழ்ச்சிகளில் அவரது மனைவியை பெரிதாக அடையாளபடுத்திக் கொண்டதில்லை.

vedanth

madhavan son vedanth

நடிகர் மாதவன் சரிதா பிரிஜி என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.மேலும் மாதவனுக்கு பள்ளி செல்லும் வயதில் ஒரே ஒரு அழகான மகன் உள்ளார் அவருடைய பெயர் வேதாந்த .பார்ப்பதற்கு அப்படியே சின்ன வயது மாதவனை போலவே இருக்கும் இவர் இந்த சிறு வயதிலேயே விலங்குகள் மீது மிகுந்த அக்கரை கொண்டுள்ளார். இதனாலேயே இவர் வீட்டினில் இரண்டு நாய்களை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்.

Advertisement