Home செய்திகள்

நடிகர் மணிவண்ணன் மகன் யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே !

0
7208
Actor-Manivannan
-விளம்பரம்-

இன்னும் சில காலம் இந்த நடிகர் நம்முடன் இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கும் நடிகர்களில் ஒருவர் மணிவண்ணன். 1983ஆம் ஆண்டு ஜோதி என்ற ஒரு படத்தின் மூலம் இயக்குராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

-விளம்பரம்-

manivannan actor

அதன் பின்னர் 1984ஆம் ஆண்டு ‘நூறாவது நாள்’ என்கிற ஒரு செம்ம படத்தினை இயக்கி தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பினார். இயக்கம் மட்டுமில்லாது நடிப்பிலும் அசாத்திய திறமை பெற்றவர் மணிவண்ணன்.

-விளம்பரம்-

1989ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கொடி பறக்குது என்ற ஒரு படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் அசத்தி இருப்பார் மணிவண்ணன். 1994ஆம் ஆண்டு வெளிவந்த அமைதிப்படை என்ற ஒரு அரசியல் படத்தின் மூலம் தனது அரசியல் ஞானத்தையும் காட்டினார்.

-விளம்பரம்-

manivanan son

Raguvannan-Actor

Nagaraja-chozhan

Gorippayalam

மணிவண்ணனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகனின் பெயர் ரகுவண்ணன். இவர் நடிகர் விக்ராந்த நடித்த கோரிப்பாளையம் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருப்பார்.

Actor raguvannan

manivannan

2002ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்த மாறன் படத்தில் சத்திராஜுக்கு மகனாக நடித்திருப்பார். தற்போது தனது அப்பாவின் இயக்கத்தில் வெளிவந்த நூறாவது நாள் படத்தினை மீண்டும் இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news