இதுவரை நீங்கள் பார்க்காத நடிகர் நகுலின் இவ்ளோ அழகான மனைவி ,மகன்..! புகைப்படம் இதோ.!

0
975
Nakkul

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான படம் “பாய்ஸ்”. முற்றிலும் புது முகங்களை வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் மூலம் 4 நண்பர்களில் ஒருவராக நடித்தவர் நடிகர் நகுல். இன்று ஒரு பெயர் சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக இருந்து வருகிறார்.

Shruthi-Bhaskar

நடிகர் நகுல், பிரபல நடிகை தேவையானியன் சகோதரர் என்று நம் அனைவர்க்கும் தெரியும்.பாய்ஸ் படத்தில் மிகவும் குண்டாக இருந்த நகுல் பின்னர் தனது உடலை முற்றிலும் குறைத்து 2008 ஆம் தமிழில் வெளியான “காதலில் விழுந்தேன் ” என்ற படத்தில் தோன்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

நடிகர் நகுல் தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி பாஸ்கர் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டார் சம்மத்துடன் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. தற்போது இவர்களது மகனுக்கு ஒண்டரை வயது தான் ஆகிறது.

nakul

Nakul son

Nakkhul

Actor Nakkhul

சமீபத்தில் நடிகர் நகுல் தனது மனைவி மற்றும் மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியகியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் நடிகர் நகுலுக்கு குழந்தையே இருக்கிறதா என்று ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். மேலும், இதுவரை தமிழில் 9 படங்களில் நடித்துள்ள நகுல் தற்போது ராஜ் பாபு இயக்கி வரும் “செய் ” என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.