நடிகர் பார்த்திபன் மூத்த மகள் “அபிநயா” மற்றும் மகன் “ராக்கி” ! புகைப்படம் உள்ளே !

0
8146
parthiban-Actor
- Advertisement -

நடிகர் பார்த்திபன் முழு பெயர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் இயக்குனர் , தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், 10 படங்களை இயக்கியும் உள்ளார் .

-விளம்பரம்-

parthiban

- Advertisement -

இவர் நவம்பர் 15 நாள் 1957-ல் எட்டயபுரத்தில் பிறந்தார் . இவருடைய தந்தை தபால்துறையில் பணிபுரிந்தவர் .விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் நடந்த நாடகத்தில் நடித்ததுதான் அவரது முதல் மேடை . பிறகு நடிப்பில் ஆர்வம் கொண்டு சென்னைக்கு வந்தார் . பாலகுரு என்ற இயக்குனருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் , வேடிக்கை மனிதர்கள் என்ற படத்திற்கு உதவி இயக்குனராக பணிபுரிந்தார் .

அதன் பிறகு பாக்யராஜ்ஜுடன் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தார் . படிப்படியாக உயர்ந்து 1989ல் புதியபாடல் என்ற படத்தை இயக்கினார் .அதன் பிறகு பல வெற்றி படங்கள் தந்தார் பார்த்திபன்

-விளம்பரம்-

parthiban-family

கட்ட பொம்மனுக்கு நெருக்கமானவர்கள் .நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் . இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்

1. அபிநயா

Abinaya

2. கீர்த்தனா

Keerthana

3. ராக்கி

Raki

Advertisement