உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை ! அசிங்கப்பட்ட சதிஷ் – வீடியோ உள்ளே

0
1978
actor sathish

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி காமெடி நடிகராக இருந்து வருபவர் சதீஷ். விஜயுடன் இரண்டு படங்கள் சிவாகார்த்திகேயனுடன் சில பாடங்கள் என நடித்து தற்போது முன்னணி காமெடி நடிகராக உள்ளார்.

பெரிதாக பாடி லங்குவேஜ் இல்லை என்றாலும், டைமிங் சென்சில் காமெடி செய்து அசத்தி வருகிறார். இவர் டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகர் ஆவார். அடிக்கடி ஏதாவது ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களுக்கு என்டர்டென்மெண்ட் கொடுப்பார்.

அதேபோல் தான் தற்போது ஒரு வீடியோவை பதிவு செய்து வலைதள வாசிகளிடம் கச்சிதமாக மாட்டிக்கொண்டுள்ளார். ரஜினிகாந்த் போல ஸ்டைல் செய்வதாக நினைத்து வாயில் பிஸ்கட்டை வீசி பிடித்த, வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவு செய்தார்.முதலில் பார்ப்பதற்கு அவர் அசால்ட்டாக பிஸ்கட்டை வாயில் கவ்வுவது போல இருந்தது. ஆனால் இந்த வீடியோவை ஆராய்ச்சி செய்த நெட்டிசன்கள், அவர் போலியாக ஏமாற்றி அந்த வித்தையை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பிஸ்கட்டை வேறு எங்கோ வீசிவிட்டு, ஏற்கனவே வாயில் வைத்து பிஸ்கட்டை உடனே வாயில் வெளியே தள்ளி, அந்த வித்தையை செய்துள்ளார் சதீஷ். இதனை கண்டு பிடித்த நெட்டின்ங்கள் ஆதாரத்துடன் ஸ்க்ரீன் ஷாட் போட்டு அவரை தாலித்து வருகின்றனர்.