நான் ஏன் ஒரு டம்ளர் தண்ணீர் கொடுக்க சொன்னேன் தெரியுமா ? சிம்பு விளக்கம்

0
2077

காவேரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி சில நாட்களுக்கு முன்பு நடிகர் சங்கம் மௌன போராட்டம் நடத்தியது.அதில் நடிகர் சிம்பு கலந்து கொள்ளவில்லை.அந்த போராட்டத்திற்கு பின்னர் பேட்டியளித்த சிம்பு பேசினால் தானே பிரச்சனை தீரும் என்று தெரிவித்திருந்தார்.மேலும் அனைவரும் காவேரி பிரேச்சனையில் கர்நாடகாவை குறை கூறி வந்த நிலையில் .நடிகர் சிம்பு கன்னடர்களை தனது சகோதர சகோதரிகளாக எண்ணி மிகவும் உருக்கமாக பேசினார்.மேலும் கர்நாடகாவில் உள்ள அனைத்து தாய் மார்களையும் நாங்கள் தாயக எண்ணி ஒரு வேண்டுகோளை வைக்கின்றோம் என்று கூறினார்.

cauvery

- Advertisement -

அது என்னவென்றால் ஏப்ரல் 11 ம் தேதி அதாவது நேற்று மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் கர்நாடக மக்கள் ஒரு கிளாஸ் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து அதனை வீடியோவாக வெளியிட வேண்டும் என்று கேட்டு கொண்டார். அப்படி கொடுக்கும் பட்சத்தில் கன்னடர்கள் காவேரி நீரை தமிழக மக்களுக்கு தருவதில் எந்த ஒரு அச்சர்யபனையும் இல்லை என்று நாங்கள் கருத்திக்கொள்கிரோம் என்று கூறியிருந்தார்.

சிம்புவின் இந்த கருத்தினை நிறைய பேர் வேடிக்கையாக பார்த்தனர். ஆனால் நேற்று அவர் சொன்னது போல கர்நாடகிவில் பல தாய் மார்களும் ,பொது மக்களும் தமில்ர்களுக்கு தண்ணீர் அளித்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.
மேலும் சிலரோ டம்லரில் என்ன தமிழர்களுக்காக அதை விட பெரிய மக்கில் கூட தண்ணீர் தருகிறோம் என்று தண்ணீரை அளித்துள்னர்.

-விளம்பரம்-

karnataka

மேலும் சிம்புவின் இந்த முயற் ல்ச்சிக்கு பல கன்னட மக்கள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைதளத்தில் கன்னடர்கள் வெளியிட்ட வீடியோ பதிவுகளை பார்த்த சிம்பு தனது பேச்சுக்கு மதிப்பு கொடுத்து மனித நேயத்தை நிரூபித்த அனைத்து கன்னட சகோதரர்களுக்கும் மிகவும் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement