நான் ‘ஜோசப்’ விஜய் தான்! லாவகமாக பதிலடி கொடுத்த விஜய் – ஹெ.ராஜாவுக்கு புரியும் ?

0
3858
joseph vijay

விஜயின் மெர்சல் படம் பல பிரச்சனைகளுக்குப் பின் வெளியான பின் தமிழக பா.ஜ.காவினர் அதில் உள்ள ஜி.எஸ்.டி பற்றிய காட்சிகலை நீக்க சொல்லி கலகம் செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த பிரச்சனையின் போது அந்த கட்சிக்கென்றே வளர்த்து வைக்கப்பட்டிருக்கும் ஹெச்.ராஜா சர்மா பல பிரச்சனைகளை செய்யும் வண்னம் செயல்பட்டார்.
vijay மேலும்,விஜயின் லெட்டெர் பேட் காப்பி, மற்றும் வோட்டர் ஐ,டி போன்றவற்றில் அவரது பெயர் ஜொசப் விஜய் எனத்தான் இருக்கிறது என்று மன்றாடினார் ஹெச்.ராஜா சர்மா விஜயை ‘ஜோசப்’ விஜய் என அவரை கிறித்துவராக காட்ட பல முறை முயற்சி செய்து சமூக வலை தளங்களிலும், விவாதங்களிலும் வாங்கிக் கட்டிக்கொண்டது தான் மிச்சம்.

தற்போது, நான் ஜோசப் விஜய் தான் என்று அறிவிப்பது போல் ஒரு சூசக செயலை செய்துள்ளார் விஜய். பொதுவாக படத்தின் வெற்றிக்குப் பிறகு சக்சஸ் மீட் போடும் இடத்தில் உள்ள விஜய், தற்போது மெர்சல் பட வெற்றிக்குப் பிறகு அவரது அதிகாரப்பூர்வ லெட்டெர் பேடில் அறிக்கு விட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
vijay இந்த லெட்டெர் பேடில் நச்சென்று, நான் ஜோசப் விஜய் தான் என்று கூறும் வகையில் அவரது பெயர் குறிப்பிடபட்டுள்ளது. இது சாதாரண லெட்டெர் பேடாக இருந்தாலும், விஜயின் இந்த திடீர் நடவடிக்கை ஹெச்.ராஜா உள்ளிட்டோருக்கு பதிலடி கொடுத்தது போல் அமைந்திருக்கிறது.

- Advertisement -
Advertisement