என்னது விஜய்யோட செல்ல பெயர் இதுவா ! கேட்டா சிரிப்பீங்க ! பிரபல நடிகர் கொடுத்த தகவல் !

0
1083
Actor vijay

நாம் ஆணிவருக்குமே பெட் நேம் அதாவது செல்ல பெயர் என்று கண்டிப்பாக ஒன்று இருக்கும். அதே போன்று தான் சினிமா துறையிலும் நடிகர்களுக்கு செல்ல பெயர்கல் இருக்கின்றது.

vijay

அதிலும் குறிப்பாக சொல்லபோனால் சக நடிகர்கள் தம்முடன் பாணியாற்று வரும் நடிகர்களை செல்ல பெயர் வைத்து ஆழைப்பார்களாம்.அதுபோன்று சமீபத்தில் வில்லன் நடிகர் ராதா ரவி விஜயயை செல்லமாக பெயர் ஒன்றை வைத்து அழைத்தாராம்.

இயக்குனர் ஏ.ஆர்.முருக தாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தை பற்றி பல்வேறு தகவல்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் விஜய்62 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ராதாரவி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ள ராதாரவி, நான் எப்போதும் விஜய்யை எங்கு பார்த்தாலும் சார் என்றுதான் கூப்பிடுவேன்.

Vijay RadhaRavi

ஆனால் ஒரு நாள் படப்பிடிப்பில் விஜய் என்னிடம் வந்து உங்களுக்கு எப்படி என்னை கூப்பிட ஆசையோ அப்படியே கூப்பிடுங்கள் என்று கூறினாராம்.இதனால் அதுவரை விஜயை சார் சார் என்று அழைத்து ராதாரவி அதற்கு பிறகு விஜய்யை “விஜிமா” என்று செல்லமாக அழைத்து வருகிறாராம்.