விஷால் வீட்டு வேலைக்காரி தலைமறைவு ! விஷால் போலீசில் புகார் – என்ன நடந்தது ?

0
718

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருப்பவர் விஷால். தற்போது இவர் சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார்.
vishal இவரது வீட்டில் வேலை செய்பவர் புஷ்பா. தற்போது இவர் வேலைக்க்கு சில நாட்களாக வருவதில்லை. இந்நிலையில் விஷால் வீட்டிக் இருந்த தங்க மோதிரம் மற்றும் செய்ன், வளையல் ஆகியவை சில சவரன் காணாமல் போய் விட்டது.

இதனை யாரோ திருடி சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்தார் விஷால். மேலும், விஷாலின் மேனேஜர் ரகுபதி அண்ணாநகர் போலீசில் பிகார் அளித்துள்ளார்.மேலும், வீட்டிக் வேலை செய்த புஷ்பா தற்போது வராததால், அவர் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். மேலும், நடிகர் சங்க தலைவர் வீட்டில் வந்து திருடும் அளவிற்கு யாருக்கு தைரியம்வந்தது, கண்டிப்பாக, வேலை ஆட்களாகத் தான் இருக்கும் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.