பட வாய்ப்புக்காக ஆண்களும் இப்படி தப்பு செய்கிறார்கள் ! பிரபல நடிகை அதிர்ச்சி தகவல் !

0
2425
priyanka-chopra-actress

ஒரு சினிமாவில் ஹீரோயினாக நடிக்க விரும்பும் நடிகை ஒருவருக்கு பல பிரச்சனைகள் வருவது மறுக்க முடியாத உண்மை. அதிலும் பட வாய்ப்பிற்காக திறமையான நடிகைகள் படுக்கைக்கு அழைக்கப்படுவது காலம் காலமாக நடக்கிறது. ஹீரோயின்களும் வேறு வழி இன்று வாய்ப்பிற்காக அதை செய்து வருகின்றனர்.
priyanka chopraஆனால் தற்போது பாலிவுட்டில் சினிமா வாய்ப்பிற்காக ஆண்களும் கூட படுக்கைக்கு அழைக்கப்படுகிறார்கள்.இதனை சமீப காலமாக சக நடிகைளே பொது வெளியில் பேசி வருகின்றனர். சமீபத்தில் கங்கனா ரணாவத் தன்னுடைய நண்பர் நடிகரை ஒரு பெரிய தயாரிப்பாளர் பெண், படுக்கைக்கு அழைத்தாக கூறி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார்.

அதே மேட்டரை தற்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பிரபலம் பிரியங்கா சோப்ராவும் கூறியுள்ளார். என்னை மதிப்பவர்களுக்கு மட்டுமே நான் மரியாதை கொடுபேன். ஆண் ஆதிக்கம் நிறைந்த இந்த சினிமாவில் எந்த ஒரு ஆணுக்கும் நான் இணங்கி போக மாட்டேன். சினிமாவில் பெண்களை மட்டும் படுக்கைக்கு அழைப்பதில்லை பட வாய்ப்பிக்காக ஆண்களும் அதிகாரம் மிக்க பெண்களின் படுக்கைக்கு போகின்றனர், எனக் கூறி தற்போது சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் பிரியங்கா சோப்ரா.