நடிகை பூனம் பஜ்வாவா இவங்க ! ஏன் இப்படி மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே

0
7820

பூனம் பாஜ்வா 1989ஆம் ஆண்டு ஒரு பஞ்சாபி குடும்பத்தில் மும்பையில் பிறந்தார். இவருடைய அப்பா அமர்ஜீத் சிங் ஒரு கடற்படை அதிகாரி. இவருக்கு தயா என்ற ஒரு தங்கை இருக்கிறார்.

Actress-poonam-bajwa

பூனம் பாஜ்வா தனது பள்ளி காலம் முதலே மாடலிங் செய்து வருகிறார். 12ஆம் வகுப்பு படிக்கும் போதே பார் டைமில் மாடலிங் செய்து வெப்த இவர், 2005ல் மிஸ் புனே பட்டம் வென்றார். அதன்பின்னர் ஒரு ராம்ப்வாக் பேஷன் ஷோவில் இவரது பெர்பாமன்ஸ் பார்த்துவிட்டு தெலுங்கு இயக்குனர் ஒருவர் இவரை படத்தில் நடிக்க வைத்தார்.

2005ல் மொடாட்டி சினிமா ஏமாற தெலுங்கு படத்தில் தனது 16 வயதில் 12ஆம் வகுப்பு படிக்கும் போது அறிமுகம் ஆனார். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்தார்.

poonam

poonam-bajwa

poonam-bajwa-actress

poonam-bajwha

தமிழில் சேவல், தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார். தற்போது ஆம்பள, அரண்மனை-2, ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிக்காய் ஆகிய படங்களில் சைட் ரோலில் நடித்தார்.

தற்போது 29 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இன்னும் யார் மீதும் தனக்கு காதல் வரவில்லை எனவும் பலமுறை கூறியுள்ளார் பூனம். தற்போதுகுப்பத்து ராஜா மற்றும் போகி ஆகிய தமிழ் படங்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் பூனம் பாஜ்வா.