யாரெல்லாம் Zoom பண்ணி பத்தாது – அப்பட்டமாக எமி ஜாக்சன் பதிவிட்ட புகைப்படம். ஷாக்கான ரசிகர்கள்.

0
5726
Amy-jackson
- Advertisement -

ஹாலிவுட் சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு புயலாய் வந்தவர் ஹாலிவுட் மாடலும் நடிகையுமான எமி ஜாக்சன். தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான ‘மதராசப்பட்டிணம்’படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஹாலிவுட் மாடல் அழகியான நடிகை ஏமி ஜாக்சன்.அதன் பின்னர் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இவரது நடிப்பில் கடைசியாக 2.0 பிரம்மாண்ட படம் வெளியாகி பெரும் வெற்றியடைந்தது.

-விளம்பரம்-

தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் பிரபலமான சூப்பர் கேர்ள் இணைய தொடரிலும் ஏமி நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவருக்கும் ஜார்ஜ் பனயோட்டு என்ற தொழிலதிபருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என்றும் செய்திகள் பரவியது. ஆனால், அம்மணி அதற்க்கு முன்பாக கர்ப்பமாகிவிட்டார்.

இதையும் பாருங்க : இந்த உலகம் அழகாகிவிட்டது, எல்லாம் உன்னால் – புகைப்படத்தை பதிவிட்டு கமன்ட் பகுதியை ஆப் செய்த ஜாக்லின். இது யார் தெரியுமா ?

- Advertisement -

கர்ப்பமான பின்னர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வரும் எமி சமீபத்தில் தனது வயற்றில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தை என்று வீடியோ ஒன்றை கூடபதிவிட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில மதங்களுக்கு பின்னர் இவருக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் எமி ஜாக்சன் தனது பழைய புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் நடிகை எமி ஜாக்சன், சமீபத்தில் எடுத்தக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குழந்தை பிறந்த பின்னர் கொஞ்சம் குண்டாக மாறி விட்டீர்கள் என்று கமன்ட் செய்தனர். அதே போல அந்த புகைபடத்தில் எமி ஜாக்சன் கொஞ்சம் அப்பட்டமாக தெரிய, யாரெல்லாம் Zoom செஞ்சி பாத்தது என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement