இளம் நடிகையாக இருந்த போது அஞ்சலி இப்படி ஒரு ஆடையில் நடத்திய போட்டோஷூட்.

0
36398
anjali
- Advertisement -

நடிகை அஞ்சலி ஜீவா நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த படத்தில் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண்ணை போல இருந்த அஞ்சலியை கண்டு இவருக்கு பல்வேறு ரசிகர்கள் உருவாக்கினார்கள். மேலும், இந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் அசத்திய அஞ்சலிக்கு அந்த ஆண்டிற்கான சிறந்த நடிகை என்ற பிலிம்பேர் விருதும், சிறந்த அறிமுக நடிகை என்ற விஜய் அவார்ட்ஸ் விருது வழங்கப்பட்டிருந்தது.

-விளம்பரம்-
Image result for actress anjali"

- Advertisement -

கற்றது தமிழ் படத்திற்கு பின்னர் அங்காடித்தெரு படத்தில் நடிகை அஞ்சலி நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. ஆனால், அதன் பின்னர் வெளியான படங்கள் அம்மனுக்கு சரியாக கைகொடுக்கவில்லை. தொடர்ந்து குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த அஞ்சலி சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு-2 படத்தில் கொஞ்சம் கவர்ச்சியை கூட்டினார். அதன் பின்னர் சொல்லவா வேண்டும், அம்மணிக்கு தொடர்ந்து தமிழில் படவாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

இதையும் பாருங்க : எவ்ளோங்க தொல்லை கொடுப்பீங்க. மீண்டும் டார்கெட் செய்யப்படும் சிவகார்த்திகேயன்

தற்போது அஞ்சலி தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த ஆண்டு மட்டும் தமிழில் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் அம்மணி. தற்போது அதிக படங்களில் நடித்து வருவதால் தனது உடலை கட்டுக்கோப்பாக வைக்க கடின உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். அதே போல அடிக்கடி போட்டோ ஷூட் களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார் அஞ்சலி.

-விளம்பரம்-

பொதுவாக சினிமாவில் உள்ள அனைத்து கதாநாயகிகளும் ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடித்து விட்டு பின்னர் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை கிடைத்ததும் கவர்ச்சிக்கு கொஞ்சம் கட்டுப்பாடுகளை விதித்து விடுகிறார்கள். அந்த வகையில் அஞ்சலி அறிமுகமானபோது பல்வேறு கவர்ச்சியான ஆடைகளை போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement