புடவைக்கே இப்படினா, மாடர்ன் ட்ரேஸ்ல சொல்லவே வேணாம் ! வாய்பிளந்து பார்த்த ரசிகர்கள் !

0
20901
Actress Anuppama

பிரேமம் படத்தில் மலர் டீச்சருக்கு பிறகு வேறொரு நடிகைக்கும் ரசிகர்கள் கிடைத்தது என்றால் அது அனுபாம பரமேஸ்வரன் தான். பிரமம் படத்தில் பள்ளி பருவ பெண்னாக அழகான சுரட்டை முடியில் நடித்து அனைவரையும் சுண்டி இழுத்தார்.பிரேமம் படத்தில் கிடைத்த புகழை அடுத்து தெலுகு,மலையாளம் ,தமிழ் மொழி படங்களில் நடிகத்துவங்கினார்.

aactresss anupama

இவர் தமிழில் அறிமுகமான படம் தனுஷ் நடிப்பில் வெளியான கோடி படத்தில் தான் ஆனால் அந்த படத்தில் பெரிதாக நடனமாடத அனுபமா கேரளாவில் சமீபத்தில் நடந்த பட நிகழ்ச்சி ஒன்றில் குத்தாட்டம் ஒன்றை போட்டுள்ளார்.தற்போது கிருஷ்நர்ஜுனா யுதம் என்ற தெலுங்கு படத்தில் நானியுடன் நடித்துள்ள அனுபமா அந்த படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவுக்கு அழகாக புடவையில் வந்துள்ளார்.

அப்போது மேடையில் அந்த படத்தின் பாடல் ஒன்று ஒலிக்க அந்த பாடலுக்கு செம குத்தாட்டம் ஒன்றை ஆடியுள்ளார் அனுபமா. இதனை கண்ட அங்கிருந்த ரசிகர்கள் புடவையிலேயே இந்த அளவிற்கு ஆட்டம் போடுகின்றாரே என்று ஆச்சர்யப்பட்டுள்ளார்.

actress anupama

anupama

தற்போது அனுபமா அனுபமா தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். மேலும் இவர் நானியுடன் நடித்த படம் இம்மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.